Cogito Ergo Sum

Icon

Explaining Nihilism,Optimism and everything in between.

conversation between overs

அப்படி என்ன தாண்டா ேபசுவீங்க?

ேலாக்கல்ல ெதன்ைன மட்ைட வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வேதச ெலவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்ெவாரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து ேபட்ைட தட்டிகிட்டு எதாவது ேபசறது வழக்கம். இது சம்பந்தமா ெமயில்ல வந்த ஒரு ேஜாக்ைகயும், நடந்து முடிந்த இந்தியா-இலங்ைக ேபாட்டிையயும் கலந்த ஒரு கற்பைன :)

இலங்ைக 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா ெவற்றிங்கற நிைலைமல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் ேபாடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்ைதயும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃேபாரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கேறேய. உனக்கு உத்தப்பானு ேபர் வச்சதுக்கு ெசாத்தப்பானு ேபர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : ேபசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் ெதரியுது. பந்து எங்ேக விழுந்து எங்ேக ேபாகுதுன்ேன ெதரியைல.நாேன சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கேறன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தைலயன் மலிங்கா ேபாடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த ெபங்காலிக்கு அந்த ரங்ேகாலி மண்ைடயன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்ைத.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் ேபால பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.

உத்தப்பா: (நக்கலான சிரிப்ேபாட :) ) என்னேமா நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கேபாற மாதிரி ேபசுேன மாங்கா மண்ைடயா. ஏண்டா அடிக்கைல?

கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்ேதன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி ேபாகப்ேபாறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த ேகப்டன் ஆயிடுேவன்ல. அதான். இது நமக்குள்ளேய இருக்கட்டும். நான் ேகப்டன் ஆனா உன்ைன ைவஸ் ேகப்டன் ஆக்கிடுேறன்.

உத்தப்பா : (மனசுக்குள்ள “ேபாகாத ஊருக்கு வழி ெசால்லுது பாரு ெபாறம்ேபாக்கு. இது மறுபடியும் ேகப்டனாயி நான் ைவஸ் ேகப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க” ). ஆகா நல்லா திட்டம் ேபாடுறீங்க. கலக்கிடலாம்.

ெகாஞ்ச ேநரத்துல உத்தப்பா உலக்ேகாப்ைபயில தனது அதிகபட்ச ஸ்ேகாரான 18 ரன்ைன அடிச்சு அவுட்டாயி ேபாறாரு. இப்ேபா ேஷவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி : என்ன ேஷவாக், இன்ைனக்கு எவ்வளவு அடிக்கறதா உத்ேதசம்?

ேஷவாக்: நிச்சயமா இன்ைனக்கும் ெசஞ்சுரி அடிச்சிடாலம்னு ேதானுது.

கங்கூலி : இவனுங்கைள என்ன அந்த ெபர்முடா தைலயனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. ேநத்து அடிச்சைத விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு ேதானுது.

ஷவக் : என்ன 113ஆ?

கங்கூலி : இல்ைல 14. 10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.

கங்கூலி : இந்த ெரண்டு பன்னாைடங்களும் ேபாடறைத பார்த்தா அடிக்க முடியும்னு ேதானைல. ேபசாம இன்னும் 6 ஓவருக்கு ெடாக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்ேதான அடிக்கலாம்.

ேஷவாக் : ேபான ஓவர் வாஸ் ேபாடும்ேபாது ெகாஞ்சம் ேசார்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவைர பார்த்துக்கேறன். (மனசுக்குள்ேள “எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடேறன்னு அவுட்டாயி ேபாயிடும். அடுத்த ேகப்டன் நாந்தான்” )

அவர் எதிர்பார்த்த மாதிரிேய கங்கூலி அடிச்சு ஆட ட்ைர பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்ேகார்ேபார்ட்ல இருந்து கங்கூலி ேபைர எடுத்துட்டு சச்சின் ேபைர ேபாடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்ேபா எதிர்ல உள்ள வர திராவிட்,

திராவிட் : ஏய் மூேதவி, அதான் ெரண்டு பாைல ெதாடாம விட்டில்ல.இந்த பாைலயும் விடேவண்டியது தான?

சச்சின் : நானும் அப்படித்தான் நிைனச்ேசன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நிைனச்சுகிட்டு பாைல ெதாட்ேடன். அவுட்டாயிடுச்சு.அடுத்த ேமட்சுல அடிக்கேறன்.

திராவிட் : அடுத்த ேமட்ச் உன் ைபயேனாட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்ேபாற. உன்ைனெயல்லாம் தைலயில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?

சச்சின் : பின்ன. ேபான ேமட்சுல ெகாஞ்ச ேநரம் நின்னு ஆடிட்டு ேபாறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீைரெயல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரேதசிங்க. அதான் அவசரமா ேபாேறன். ேரண்டு பீராவது ேதத்தனும்ல.

திராவிட்: ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ ெசால்றதும் சரிதான். அப்படிேய எனக்கு ெரண்டு எடுத்து ஒளிச்சு ைவ.

திராவிடும், ேஷவாக்கும் எதிர்பார்த்தைத விட ெகாஞ்ச ேநரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்ேகார் 20 ஓவர்ல 89 ரன்.

திராவிட் : ஆமா ேபான உலகக்ேகாப்ைபல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?

ேஷவாக்: அப்ேபா ஒவ்ெவாரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிைலயன்ஸ் ஃேபான்ல கூப்பிடுவாங்க. இந்த தடைவ அவங்க ஃேபான்ல சார்ஜ் இல்ைல. அதான்.

திராவிட் : த்த்த்தூதூ. இெதல்லாம் ஒரு ெபாழப்பு?

ேஷவாக் : (மனசுக்குள்ள என்ைன பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்ைன என்ன பண்ேறன் பாரு)

ேஷவாக் அவுட்டாகி ேபாறரு. திராவிட் அவைர கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தைன நிக்க வச்சிருக்காேன அப்புறம் ஏண்டா அவன்கிட்டேய தூக்கி குடுக்கேற.

ேஷவாக் : இல்ைலண்ேண ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாைட. என்ைன ைடவர்ட் பண்ற மாதிரி ெகாட்டாவி ேவற விடுறான். அதான் அவைன அலர்ட்டா ஆக்கறதுக்கு ேகட்ச் குடுத்ேதன்.

திராவிட் : எல்லாரும் ெசால்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? ேபாங்கடா நாேன பார்த்துக்கேறன்.

அடுத்து வர யுவராஜும் ேதைவயில்லாம ரன் அவுட்டாயி ேபாறாரு. அப்ேபா

திராவிட் : ேடய் ப்ரில்கிரீம் மண்ைடயா, அதான் பால் ேநரா ஃபீல்டர் கிட்ட ேபாகுேத அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?

யுவராஜ் : இந்த ேபச்சுக்கும் ஒன்னும் குைறச்சலில்ைல. நான் தான் ஓடிவந்ேதன்ல நீயும் வரேவண்டியது தான்?உனக்கு சுவருன்னு ேபரு ெவச்சதுக்கு குட்டிச்சுவருன்னு ேபர் வச்சிருக்கலாம்

திராவிட் : நீ ஓடி வந்தது எங்ேகடா ெதரியுது. மண்ைடல பூசியிருக்கர க்ரீம்ல க்ேளர் அடிச்சு கண்ேண ெதரிய மாட்ேடங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் ேடாணி முதல் பால்ல அவுட்டாகி ேபாறாரு. மகா கடுப்பான திராவிட் அவைர கூப்பிட்டு,

திராவிட் : ேடய் சைடயாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு ேநர பாைல ேபாடறான்ல. ைகயில அவ்வளவு ெபரிய ேபட் வச்சிருக்கிேய, அதால ஆடாம ஏண்டா காைல குறுக்கால விட்ட?

ேடாணி : இல்லன்ேன, ேபட்ட ைவக்கலாம்னு தான் குனிஞ்ேசன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ைண மைறச்சிடுச்சு

திராவிட் : ேபாடி மாவு, ஏற்கனேவ வீட்டு சுவத்ைத எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய ெவட்டு முடிய ெவட்டுனு எவ்வளவு தடைவ ெசான்ேனன் ேகட்டியாடா முள்ளம்பன்றி தைலயா.

ேடாணி : கவைலப் படாதீங்கண்ேண, அதான் அகர்கர் இருக்கான்ல.

திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு ெவளிேய அடிச்சா சிக்ஸ் இல்ைலடா, பவுண்டரிக்கு ெவளிேய அடிக்கனும்னு எவ்வளேவா தடைவ ெசால்லிட்ேடன். ேகக்க மாட்ேடங்கறான். அவைன ெவச்சு உருப்பட்டாப்ல தான்.

ேடாணி : அப்புறம் ஏன்ேன அவைன டீம்ல ேசர்த்தீங்க?

திராவிட் : நான் எங்ேகடா ேசர்த்ேதன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டைடக் குச்சிக்கு, துைடப்பகட்ைட ெரகமண்ேடஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : ேடய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டிேய, அப்புறம் ஏண்டா இப்படி ெபானம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?

அகர்கர் : உங்க கிட்ட ெசால்றதுக்ெகன்ன. நாேன விழுந்து புரண்டு ஒரு ஃபிகைர ெசட் பண்ணி வச்சிருந்த்ேதன், அது இப்ேபா நம்ம முனாஃேபாட சுத்துது.

திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டேய ேகக்க ெவண்டியது தான?

அகர்கர் : ேகட்ேடேன. என்ைன விட முனாஃப் நல்லா ேபாடறானாம். நிைறய விக்ெகட் எடுக்கறானாம். அதான் என்ைன கழட்டி விட்டுடுச்சு.

திராவிட் : நீயும் நல்லா ேபாட்டு விக்ெகட் எடுக்க ேவண்டியது தான?

அகர்கர் : எண்ணன்ேன என்ைன பத்தி ெதரிஞ்சு தான் ேபசுறீங்களா? அெதல்லாம் நம்ம ைகயிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்ெகட் எடுக்கறெதல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்ேன.

சிறிது ேநரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் ேபாக, திராவி தனியாளாக வீரத்துடன் ேபாராடுகிறார் :) . மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராைவ ெபருைமயாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்செதல்லாம் ஓசி ஃேபாரு. இது பார்க்கறைத பாரு. இைதத்தான் அைணயப்ேபாற விளக்கு பிரகாசம எரியுதுன்னு ெசால்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் ேபால் ைசக்கிள் ஸ்டாண்டாக அைனத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கைடசி விக்ெகட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தைலயா, அதான் எல்லாரும் அவுட்டாயி ெபாயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?

ஹர்பஜன் : எங்கைளெயல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்ைல. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.

சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாேகால இருந்து சிறில்னு ஒருத்தர் ஃேபக்ஸ் அனுப்பியிருக்காரு.
ஹர்பஜன் : என்னவாம்?

சங்கக்கரா : ேபாய் விவசாயத்ைத பாருங்கடா!னு ெசால்லியிருக்காரு.

ஹர்பஜன் : இது கூட நல்ல ேயாசைன தான். நாங்க விவசாயம் பண்ற அழைக பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!!

ேபாட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் ேகள்விகள் ேகட்கிறார்.

சிவா: திராவிட், இன்ைனக்கு ேதாத்தைத பத்தி என்ன ெசால்ல விரும்பறீங்க?

திராவிட் : hmm..It’s a disappointing day for us. Our bowlers didn’t bowled well, batsmen didn’t bat well and fielder’s didn’t field well.

சிவா: ஏண்டா, பவுலிங்கும் ேபாடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம….க்குடா கிளம்பி வந்தீங்க?

திராவிட் : ஹி.ஹி.. ேபான வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகைள சுத்தி பார்க்க ேநரமில்லாம ேபாச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்ைபண்ட் ட்ரிப்பா இங்ேக வந்ேதாம்.

சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 ேபர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா ெபஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு ேபைரயும் கூட்டிகிட்டு வந்தீங்க?

திராவிட் : ஆறு டிக்ெகட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு ெசான்னாங்க. அதான் 12 டிக்ெகட்டுக்கு 2 டிக்ெகட் ஃப்ரீயா கிைடக்குேதன்னு கூட்டிகிட்டு வந்ேதாம்.

சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்ெகட் ெசலவு தானடா?

திராவிட் : அது ஒன்னும் ெபரிய விஷயமில்ைல. இந்தியாக்கு ேபான உடேன அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காைச சம்பாதிச்சுடலாம் :)

சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !

Filed under: Uncategorized

Google April Fools Jokes!!!

Google has always been innovative in bringing out its April fools jokes. This year  it has succeeded in putting up two such jokes.

1. Gmail Paper

2. Google TiSP

Here’s a List of other April Fools Jokes that were hugely successful.

Google Romance,Google Lunarjob,Google Gulp,Google Pigeon Rank,Google Mental Plex

Waiting for next years jokes.

I wish Gmail Paper was true,nothing beats reading stuff on paper.

Filed under: Uncategorized